பர்த்வான் கோட்டம்
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/96/WestBengal_administrative_divisions.svg/200px-WestBengal_administrative_divisions.svg.png)
பர்த்வான் கோட்டம், மேற்கு வங்காளம் (Burdwan Division), கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளம், மாநிலம் நிர்வாக வசதிக்காக மூன்று கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள் வர்தமான் கோட்டம், ஜல்பைகுரி கோட்டம் மற்றும் இராஜதானி கோட்டம் (Presidency Division) ஆகும்.
பர்த்வான் கோட்டம் 9 மாவட்டங்களைக் கொண்டது.[1] அவைகள்:
- பாங்குரா மாவட்டம்
- கிழக்கு மிட்னாபூர் மாவட்டம்
- மேற்கு மிட்னாபூர் மாவட்டம்
- ஜார்கிராம் மாவட்டம்
- பிர்பூம் மாவட்டம்
- கிழக்கு பர்த்வான் மாவட்டம்
- மேற்கு வர்த்தமான் மாவட்டம்
- ஹூக்லி மாவட்டம்
- புருலியா மாவட்டம்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008". West Bengal. National Informatics Centre, India. 2008-03-19. p. 1. Archived from the original on 2009-02-25. பார்க்கப்பட்ட நாள் 2009-02-28.